தீபாவளி முதல் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 5 ஜி சேவை… முகேஷ் அம்பானி அறிவிப்பு!
டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தக் கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக ...












