நேருவின் கால் தூசுக்கு இணையாக மாட்டார் இந்த நரேந்திர மோடி! – வெளுத்த பூபேஷ் பாகல்
டெல்லி: நரேந்திர மோடி பிரதமரான 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் தனது 10 ஆண்டு கால் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதை விட மறைந்த காங்கி்ரஸ் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் ...












