‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’
கல்கியின் பெருங்கதையான பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து திரையுலகம், எழுத்துலகம் இரண்டுமே பரபரத்துக் கிடக்கிறது. இவற்றைத் தாண்டி, படம் பெரும் வசூலைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வனை எழுதிய அமரர் கல்கிக்கு உரிய மரியாதையை மணிரத்னம் செய்யவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. ...















